Showing posts with label Installation. Show all posts
Showing posts with label Installation. Show all posts
17 July 2017
4 July 2017
Rotary Club of Sivakasi Sparkler Installation Ceremony & Charter Day Celebration
3/07/2017 அன்று ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பர்க்ளர்
புதிய சங்க நிர்வாகிகள் மற்றும் 5வது சார்டர் டே பதவி ஏற்பு விழா சிவகாசி மாஸ்டர்
பிரிண்டர்ஸ் அசோசியேஷன் AC ஹாலில் 7.00 pm சிறப்புற நடைபெற்றது. 😀
விழாவிற்கு
சிறப்பு விருந்தினராக வருங்கால கவர்னர் Rtn. Dr. ஷேக் சலீம் ( ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம்)
அவர்களும்,
கௌரவ விருந்தினராக திரு. A.P. செல்வராஜ் (
காளீஸ்வரி குருப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் ) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
புதிய
தலைவராக Rtn. J. எட்வின் ஜேம்ஸ், செயலராக Rtn. A.
மாதவன் மற்றும் 19 🙏ஆட்சி குழு உறுப்பினர்கள்
பதவி ஏற்றனர். சிறப்பு விருந்தினர் Rtn. Dr. ஷேக் சலீம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சங்க
இதழ்யை – The Sparkle Magazine – சிறப்பு விருந்தினரும், சங்க பெயர் கொண்ட தபால்
தலை கௌரவ விருந்தினரும், சங்க இனையதளத்தை – www.sivakasisparkler.in துணை ஆளுநர் Rtn. B. ஜகன்னாதன் (Rotary Club of
Srivilliputhur) அறிமுக
படுத்தினார்கள்
10, 12,
வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு
நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஒரு பயனாளிக்கு
தையல் மிசின், அம்மன் கோவில் பட்டி நடுநிலை பள்ளிக்கு 10
Dust Pin வழங்கப்பட்டது.
விழாவிற்கு
சிவகாசியில் உள்ள அணைத்து ரோட்டரி சங்க தவைவர்கள், தொழிலதிபர்கள், கலந்து
கொண்டார்கள். விழா
ஏற்பாடுகளை சங்க தலைவரும், சங்க நிர்வாகிகள்
செய்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)